Ownstory Tamil

Age: 72 years old | Death Place: Chavakacheri | Birth place: Mesalai

Age: 72 years old | Death Place: Chavakacheri | Birth place: Mesalai
Mesalai, Chavakacheri
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை இல-01 சிவன் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஆனந்தசிவம் அவர்கள் 22-08-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் - அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதுரேஸ்வரியின் அன்புக் கணவரும்,
சிவரூபன்(நீதிமன்றம், யாழ்ப்பாணம்), அஜந்தி(ஆசிரியர் - யா/தனங்கிளப்பு) , சிந்துஜா( ஆசிரியர் - கி/கிளிநொச்சி மத்திய கல்லூரி), டனுஷியா (ஆசிரியர் - சாவகச்சேரி இந்துக் கல்லூரி), நிரோஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகம்மா, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பரமசிவம் மற்றும் நடராசசிவம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்.
வீட்டு முகவரி:
இல-01,
சிவன் கோவில் வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
மகன்
, இலங்கை
கைபேசி:
+94 77 248 7175