Ownstory Tamil
Sri Lanka

Ms. கலாஜோதி கோகுலதாஸ் Gokulathas
(13 Jul 1968 - 28 Jun 2025)
Age: 56 years old | Birth place: Earlalai North Jaffna, Sri Lanka
Wall
Media
About
More

Age: 56 years old | Birth place: Earlalai North Jaffna, Sri Lanka
Earlalai North Jaffna, Sri Lanka
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோகுலதாஸ்(ஜெறி) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாமதி, பகீரதன், கலாநிதி, காலஞ்சென்ற கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனோஜா, வித்ஜா, சூர்ஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிகேதன், கனிஸ்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருவி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.