Ownstory Tamil

Sri Lanka
வாரி's header image
வாரி's profile picture
Mr. வாரி கதிரன்
(15 Sep 1945 - 25 Oct 2025)

Age: 80 years old  |  Death Place: Kodikamam  |  Birth place: Kodikamam

01 Tribute

O
Ownstory Tamil
Sri Lanka
a month
Death Announcement

யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. வாரி கதிரன் அவர்கள் 25.10.2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கதிராசி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயராணி(நெதர்லாந்து), விஜயானந்தன், உதயானந்தன்(லண்டன்), காலஞ்சென்ற கமலராணி, ஜெயானந்தன்(பிரான்ஸ்) , பத்மராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாதம்(நெதர்லாந்து) , சுமன், சுகிர்தா(லண்டன்), அபிராமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுரேஸ்பாபு(நெதர்லாந்து), பிரசாந்(நெதர்லாந்து), கிரிசாந்(நெதர்லாந்து), துவாரகன்(நெதர்லாந்து), வனுஜா, கோபினா(பிரான்ஸ்), நிருஜன், நேருஜன், ஜெஸ்னா(லண்டன்), ஜெசன்(லண்டன்), மிதுசன்,(பிரான்ஸ்), ஜெரினா(பிரான்ஸ்), ஜெரிஸ்(பிரான்ஸ்), ஜெரின்(பிரான்ஸ்), ஜெரிசா(பிரான்ஸ்), நிலக்சா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2025 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு. ப 11.00 மணியளவில் கச்சாய் எறியாள்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

ownstorytami.com  ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
T
Thadsa
Sri Lanka
a month
You were the heart and soul of our lives, always giving, always loving. Now, we hold onto the memories of the love you gave us. Rest peacefully.l
View all