Ownstory Tamil
Age: 67 years old | Death Place: Chavakacheri | Birth place: Meesalai North
Age: 67 years old | Death Place: Chavakacheri | Birth place: Meesalai North
Meesalai North, Chavakacheri
யாழ். மீசாலை மேற்கு மீசாலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா செல்வராணி அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீபிரியா, நந்தகோபன்(லண்டன்), பானுகோபன்(பிரான்ஸ்), வேணுகோபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, ஜெயலட்சுமி(ஓய்வு நிலை ஆசிரியர் மு/இருட்டு மடு அ.த.க பாடசாலை), வளர்மதி(சுவிஸ்), ஷேதீஸ்வரன்(லண்டன்), விவேகானந்தி(பிரான்ஸ்), ஆதித்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வகுமார், ஜனனி, எலோஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவரஞ்சிதம், கிருஷ்ணகுமார், தெய்வேந்திரன்(சுவிஸ்), புஸ்பலதா(லண்டன்), விக்னேஸ்வரன்(பிரான்ஸ்), சுந்தரமலர்(பிரான்ஸ்), மதிஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தேஜா, அக்சரன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2025 வியாழக்கிழமை மு:ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
சாவகச்சேரி வடக்கு,
மீசாலை.
உறவினர்
, பிரான்ஸ்
கைபேசி:
+33 7 69 41 45 18உறவினர்
, ஐக்கிய இராச்சியம்
கைபேசி:
+44 7872 839488