Ownstory Tamil
Age: 80 years old | Death Place: Nallur
Age: 80 years old | Death Place: Nallur
வைரமாளிகை குணம், கிளிபத்தர்
Nallur
யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா குணரெத்தினம் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பாப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி(லண்டன்), மகிந்தன்(சுவிடன்), கல்ப்பனா(கனடா), ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சத்தியபாமா, நாகராசா, நல்லையா, புஸ்பராணி, ருக்குமணி, சோமலிங்கம், இந்திராதேவி, பாலராஜா, புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயராஜா, ரவீந்திரன், சங்கீதா, மஞ்சுளா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகவி, கோசலன், ஜெசிகன், கெவன், அமலியா, சியாந், கிசாந், டிலக்ஷன், நிதுஷன், விதுஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2025 வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.11/3,
விவசாய கந்தோர் ஓழுங்கை,
முத்திரைச் சந்தி,
நல்லூர்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 628 2830கைபேசி:
+94 75 522 7046