Ownstory Tamil
Age: 67 years old | Death Place: Ariyalai | Birth place: Columbuthurai
Age: 67 years old | Death Place: Ariyalai | Birth place: Columbuthurai
இளைப்பாறிய மாநகரசபை ஊழியர் - நீர் வேலைப்பகுதி
Columbuthurai, Ariyalai
யாழ். கொழும்புத்துறையை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராஜமோகன் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜகிளி பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீதா(நோனா) அவர்களின் அன்புக் கணவரும்,
பானுஷன், நிரோகிஷன், தனிஸ்ரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துக்ஷாயினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஆதிரையா அவர்களின் பேரனும்,
இராஜதேவி, இராசேந்திரம், காலஞ்சென்ற இராஜயோகம், இராஜசறோ, இராஜசிலோசினா, இராஜசிறிபிரியா(சிறி), இராஜசிறி, வக்சலா(சலா), காலஞ்சென்ற இராஜசிறி நந்தினி ஆகியோரின் அன்பு சகோதரும்,
சுரேஸ்(இத்தாலி), லதா(வவுனியா), சுதா, ராதா(சுவிஸ்), ஜதா, காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2025 வெள்ளிக்கிழமை மு:ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
அரியாலை,
யாழ்ப்பாணம்.