Ownstory Tamil
Age: 67 years old | Death Place: Vaarijaththaanai, Karaveddi | Birth place: Karaveddi
யாழ். கரவெட்டி வதிரியை பிறப்பிடமாகவும், வாரியத்தனை கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 01-09-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூசகர் நமசிவாயம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(நாகதம்பிரான் ஆலயம் -புளியம்பொக்கனை), புவனேந்திரன்(நாகதம்பிரான் ஆலயம் -புளியம்பொக்கனை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சீதாலட்சுமி, மல்லிகாஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கிருஷாந்தி, லக்கி, காலஞ்சென்ற முரளீதரன், துசிதா, லக்சிதா ஆகியோரின் அன்பு மாமியரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2025 வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந:ப 12:00 மணியளவில் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 026 6277Mobile:
+94 77 053 8784