Ownstory Tamil
Age: 68 years old | Death Place: Germany | Birth place: Malaysia
Age: 68 years old | Death Place: Germany | Birth place: Malaysia
Malaysia, Germany
மலேசியா கோலாம்பூரைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் பத்தானையையும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி முத்துக்குமார் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வேல்முருகு கருணாதேவி தம்பதிகளின் மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
மதுனன், கஜவதனி, கயலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருச்செல்வம், கனகசூரியர், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை 29/09/2025 திங்கட்கிழமை ஜேர்மனியில் இடம்பெறும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 632 3881உறவினர்
, ஜெர்மனி
கைபேசி:
+49 1573 6000154