Ownstory Tamil

Age: 91 years old | Death Place: Kopay South | Birth place: Oorkavalthurai, jaffna

Age: 91 years old | Death Place: Kopay South | Birth place: Oorkavalthurai, jaffna
Oorkavalthurai, jaffna, Kopay South
யாழ். ஊர்காவற்துறை கரம்பனை பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிவஞானம் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா ஞானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா, சிவஞானத்தின் அன்பு மனைவியும்,
பாஸ்கரசிங்கம், வசந்தகுமாரி, ரவிச்சந்திரன், கலைவாணி(முகாமையாளர் நல்லூர் பிரதேச செயலகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்லக்கமலாசினி, யோகராஜேஸ்வரன், இந்துமதி, யோகக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், கிருஷ்ணசாமி, செகராஜா, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஜிலா, அன்பரசன், அக்ஷன், லக்ஷன், ஹரிசங்கர், பூமிகா, கனிஸ்ரா, டெனிஸ்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை பி:ப 02:00 மணியளவில்அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
பழைய வீதி,
நாச்சிமார் கோவிலடி,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய், யாழ்ப்பாணம்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 711 1205