Ownstory Tamil
Age: 76 years old | Death Place: Germany | Birth place: Urumpirai
யாழ். உரும்பிராய் கிழக்கு, சிவன் வீதியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கமலநாதன் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சொர்ணம்மா(பாக்கியம்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணைமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
காயத்ரி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், வாமதேவன், மற்றும் யோகேஸ்வரி(தேவி), ஞானேஸ்வரி(சகுந்தலா), காலஞ்சென்றவர்களான யோகநாதன்(கண்ணன்), இராஜேஸ்வரி(குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, இராஜலட்சுமி, துரைராஜா மற்றும் சிவஞானம், இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
யஸ்மினா, டாவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28/09.2025 ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் நடைபெறும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உறவினர்
, Sri Lanka
Phone:
+0212230761