Ownstory Tamil
Age: 86 years old | Death Place: Canada | Birth place: Chavakacheri
Age: 86 years old | Death Place: Canada | Birth place: Chavakacheri
Rest House Maniam
Chavakacheri, Canada
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கல்வியங்காடு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சுப்பிரமணியம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து இராசம்மா வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நவநீதம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிச்சந்திரன், மனோச்சந்திரன், சுரேஷ்சந்திரன்(சூட்டி), குணபாலச்சந்திரன்(சந்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரேவதி , ஷோபனா, அனுஷா, உஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புவேனஸ்வரி, நாகேஸ்வரி, மஹேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, கதிரவேலு, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோசன், இளங்கோ, அபிராமி, ஆதவன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
28 Sep 2025
17:00 to 21:00
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
29 Sep 2025
08:00 to 09:30
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
29 Sep 2025
11:00
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
மகன்
, கனடா
கைபேசி:
+1 647 296 0164மகன்
, கனடா
கைபேசி:
+1 647 403 7684மகன்
, கனடா
கைபேசி:
+1 416 725 0411மகன்
, கனடா
கைபேசி:
+1 416 797 0684