Ownstory Tamil

Age: 70 years old | Death Place: Nallur | Birth place: Kankesanthurai

Age: 70 years old | Death Place: Nallur | Birth place: Kankesanthurai
தெல்லிப்பளை ஓய்வு பெற்ற பல நோக்கு சங்க ஊழியர்
Kankesanthurai, Nallur
யாழ். காங்கேசந்துறை, கல்லூரி வீதியை பிறப்பிடமாகவும், நல்லூர் நிக்கலஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகதாஸ் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிங்கேந்திரராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தட்சனன், சிவதாஸ், பவிதா, றஜிதா, றஜிதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி, காலஞ்சென்ற சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சிகா, தமிழினி, தமிழ்க்கதிர், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்
மங்கையர்கரசி, அற்புதராணி, காலஞ்சென்ற மனோகரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2025 வெள்ளிக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.