Ownstory Tamil
Age: 89 years old | Death Place: Thirunelvely | Birth place: Urumpirai
Age: 89 years old | Death Place: Thirunelvely | Birth place: Urumpirai
Urumpirai, Thirunelvely
யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மாரியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா திலகவதி அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜா, யசோதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி, திருநாவுக்கரசு, சந்திரசேகரம், கனகசபாபதி, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்வலோசினி, செல்வராகினி, யுகாநந் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2025 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பேரன்
, இலங்கை
கைபேசி:
+94 77 781 9352கைபேசி:
+94 75 507 0997