Ownstory Tamil
Age: 64 years old | Death Place: Chavakacheri
Age: 64 years old | Death Place: Chavakacheri
Chavakacheri
யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவராணி மகேஸ்வரன் அவர்கள் கடந்த 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆதவன், காலஞ்சென்ற ஆர்த்திகா, மாதவன், கலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மூகாம்பிகை, மேலிஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தவராசா, கனகராசா(கனடா), கனகராணி, துவாரகாதேவி(பிரான்ஸ்), சிவதர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி, நாகலட்சுமி(கனடா), காலஞ்சென்ற பொன்னம்பலம், ராஜ்குமார்(பிரான்ஸ்), சுபாஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.145,டச்சு வீதி,
சாவகச்சேரி.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 291 1184கைபேசி:
+94 76 650 0521