Ownstory Tamil
Age: 69 years old | Death Place: Colombo | Birth place: Alaveddi
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தவராணி பரமானந்தன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
பரமானந்தம்(Director-Sigiri Wearing Mils) அவர்களின் அன்பு மனைவியும்,
வைஷ்ணவி, சாம்பவி(Associate Tech Lead-DMS Software Technology: Srilankan Airlines), Dr.செளமியன்(Medical Officer-Chavakachcheri Hospital) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.மணிகரன்(Consultant Interventional Radiologist-colombo National Hospital) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சகஸ்ரா, சாத்வி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
உஷாதேவி, வேதநாயகன், கேதீஸ்வரன், மனோகரி, திவாகரி, தயாநிதி, கலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
35A, மகேஸ்வரி றோட்,
வெள்ளவத்தை,
கொழும்பு-06.
கணவர்
, Sri Lanka
Mobile:
+94 77 739 8936மகள்
, Sri Lanka
Mobile:
+94 77 393 8019மகள்
, Sri Lanka
Mobile:
+94 71 871 3969மகன்
, Sri Lanka
Mobile:
+94 70 781 0287