Ownstory Tamil
Age: 83 years old | Death Place: Eechchamooddai | Birth place: Kokkuvil
Age: 83 years old | Death Place: Eechchamooddai | Birth place: Kokkuvil
Kokkuvil, Eechchamooddai
யாழ் . கொக்குவிலை பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணம் சரோஜாதேவி (சரசு) அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராமசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி (முன்னால் உதயன் பணிப்பாளர் ) , லதாலினி, மோகன்ராஜ் (பிரான்ஸ்), மன்மதராஜ் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயும்,
மயில்வாகனம் (உதயன் பத்திரிகை பணிப்பாளர் ) , சண்ம்கரஜா, விஜிதா (பிரான்ஸ்), குவேனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
காலஞ்சென்றவர்களான கமலநாதன், விமலநாதன், அருள்நாதன் (குட்டி) , ரவீந்திரநாதன் (பாலன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுஜீவன்-மிதிலா, ரஜீவகுமரன்-பிரியமதுரா, தனோசன்-பத்மபிரியா, சபேசன்-சத்தியகெளரி(கனடா), கார்தீபன், தனேஸ், மிதூசன், மதீசன், மதுமிதா, ஹரினி, கீர்த்தனா, தனுசிஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
யதுசன், வபிசன், அப்ஸரா, பிரத்வின், கிர்த்வின், லக்ஸ்மிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2025 புதன்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.25,
ஈச்சமோட்டை வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
குடும்பம்
, இலங்கை
கைபேசி:
+94 75 656 8164