Ownstory Tamil
Age: 91 years old | Death Place: United Kingdom | Birth place: Kokkuvil
Age: 91 years old | Death Place: United Kingdom | Birth place: Kokkuvil
Retired Technical Officer, Irrigation Department – Sri Lanka
Kokkuvil, United Kingdom
யாழ். கொக்குவில் உடையார் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமகவும் கொண்ட சபாரட்ணம் மகேசன் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சபாரட்ணம் சின்னதம்பி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி அப்புதுரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற காந்திமதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சுப்பிரமணியம், சண்முகநாதன், பாலகிருஷ்ணன், செல்வராசா, கனகேஸ்வரி ஆகியோரின் மூத்த சகோதரரும்,
றஞ்ஜிற், சந்தியா, ஸ்ரீறங்கன், சிறீந்தி, துஷ்யந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌரிசங்கர், சிவராசா, வனிதா, ராணி, ஸ்கந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தா, தீபா, சானிகா, யதூஷன், லக்ஸ்மணன், அனோஜ், பிரணவன், தக்ஷா, சஞ்யே, சேஷன், நிஷாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அம்றீட், வேபியன், குர்பீர், காயத்திரி, லில்லியனா, சங்கரி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
மாகி, பவன், அமன், நோவா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மகன்
, ஐக்கிய இராச்சியம்
கைபேசி:
+44 7787 546482மகள்
, ஐக்கிய இராச்சியம்
கைபேசி:
+44 7852 995408மகன்
, கனடா
கைபேசி:
+1 416 602 6612மகள்
, ஐக்கிய இராச்சியம்
கைபேசி:
+44 7847 576626மகள்
, ஐக்கிய இராச்சியம்
கைபேசி:
+44 7786 994462