Ownstory Tamil
Age: 80 years old | Death Place: Australia | Birth place: Kokkuvil
Age: 80 years old | Death Place: Australia | Birth place: Kokkuvil
Kokkuvil, Australia
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் Muscat, யாழ். தாவடி, கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை ஶ்ரீபத்மநாதன் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மாவின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரியின்(சோதி) பாசமிகு கணவரும்,
விவித்தா(இங்கிலாந்து), செந்தூரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராஜா பகீரதன்(இங்கிலாந்து), தியாகராஜா ஆதவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாரததேவி நடராஜா, ஶ்ரீரங்கநாயகி பரராஜசிங்கம், கிருஷ்ணப்பிள்ளை ஶ்ரீரகுவரன், மற்றும் கிருஷ்ணப்பிள்ளை ஶ்ரீசரவணபவன்( இங்கிலாந்து), காலஞ்சென்ற பார்கவிதேவி சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமை, ஆதியா, அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை Ownstory Tamil ஊடாக உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
18 Sep 2025
12:30 to 14:30
Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia
மகள்
, ஆஸ்திரேலியா
கைபேசி:
+61 435 069 733