Ownstory Tamil
Age: 82 years old | Death Place: Chavakacheri | Birth place: Achchuveli
Age: 82 years old | Death Place: Chavakacheri | Birth place: Achchuveli
Achchuveli, Chavakacheri
யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவபாக்கியம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்தம்பி(ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆனந்தகுமார்(D.O பச்சிலைப்பள்ளி பிரதேச சபை) அவர்களின் அன்புத் தாயாரும்,
தர்ஷினி(ஆசிரியை - யா/ கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
துஷானந்த், கிஷானி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்ற வள்ளியம்மாள், சிவலிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர்), சிவத்தம்பி, காலஞ்சென்ற சிவலோகநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 651 0126கைபேசி:
+94 77 459 8129