Ownstory Tamil
Age: 76 years old | Death Place: Meesalai,West | Birth place: Chavakacheri
Age: 76 years old | Death Place: Meesalai,West | Birth place: Chavakacheri
Chavakacheri, Meesalai,West
யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியை பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கு, மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட சிவசோதி தையல்நாயகி அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சினி(சுவிஸ்), சிவதர்சினி(மீசாலை), சிவசங்கர்(சுவிஸ்), சுபாஜினி(மீசாலை), சிவவதனி(மீசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்கினேஸ்வரன்(சுவிஸ்), யதுஸ்ஸா(சுவிஸ்), சதீஸ்வரன்(மீசாலை), யோகேந்திரன்(மீசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டனுக்ஸன்(சுவிஸ்), மதிவதனி, மதுஷன். காவியா, கபிஷேக், அக்ஷிதா, ஷயா(சுவிஸ்), ஆதிஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
வாசுகி, கபிலன், சயந்தன், ஆகியோரின் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான அருந்தவநாயகி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று. ந.ப 12:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பொன்னார் ஒழுங்கை,
மீசாலை மேற்கு,
மீசாலை.
குடும்பம்
, இலங்கை
கைபேசி:
+94 75 853 9297