Ownstory Tamil

Age: 86 years old | Death Place: Nallur | Birth place: Nallur

Age: 86 years old | Death Place: Nallur | Birth place: Nallur
Nallur, Nallur
நல்லூர் இராஜவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசாத்தி என அன்பான அழைப்படும் சிதம்பரம் நல்லநாதன் 2025-09-10 ஆம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவகாமி அவர்களின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான துரை செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகராசா, பூரணம், தங்கச்சி அம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூரியகுமாரி, கமலகுமாரி, சிவகுமாரன், ஜெயகுமார் மற்றும் காலஞ்சென்ற இந்திரகுமார், கிருஷ்ணகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேன்மதி, தேவதாஸ், உதயகுமார், வதனா, ராசலஷ்மி, வரனிதி. கிளி ஆகியோரின் அன்பு மாமியும்,
அயனி, நிரோஸ், தர்ஷன், ரஜீவன் சர்மிளா,ஜவாகர் கார்த்திகா, இலக்கியா, துளசி, வெண்ணிலா, ஆதவன், அஸ்மி, அனோஜன், ஜசிசன், யஸ்னா, மிதுன், நபியா ஆகியோரின் பேத்தியும்,
ரக்சனா, சசீனா, ரசீனா, அஜய், மியா, மாயன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 2025-09-14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அவரது பூதவுடல் காலை 10.00 மணியளவில் தகனக் கிரிகைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் OwnStory Tamil ஊடாக அறியத்தருகிறோம்.