Ownstory Tamil
Age: 77 years old | Death Place: Chavakacheri | Birth place: Chavakacheri
Age: 77 years old | Death Place: Chavakacheri | Birth place: Chavakacheri
Chavakacheri, Chavakacheri
யாழ். சங்கத்தானை சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தேவரத்தினம் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சின்னம்மா ( மேசன் கோபாலு) தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(கட்டிட ஒப்பந்தகாரர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முருகதாஸ், குமாரதாஸ், குணவிஜயா, ஜெயசூரியா, பவானி, குகதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்மலரூபி, அற்புதமலர், சுரேந்திரன், மங்களகுமார், நவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாளினி, சாருஜன், திலஷ்சனா, தனுஷ், ஹவிவர்ணா, பரிவர்த்தனா, தனுவர்ஜன், மிதுர்சாளினி, டினுர்சாளினி, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தியாகராஜா, பரமராஜா, சந்திராதேவி காலஞ்சென்ற கந்தசாமி குணராஜா, இந்திரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாதேவி காலஞ்சென்ற இந்திராதேவி, கண்பதிப்பிள்ளை பாக்கியதேவி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும்,
சுபதர்சனா, திரேகா, திலக்ஷன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2025 புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் பூதவுடல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
தாஸ்மகால்,
பொற்தொழிலாளர் வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 309 5952உறவினர்
, ஜெர்மனி
கைபேசி:
+49 1521 7144669