Ownstory Tamil
Death Place: Siruppiddy | Birth place: Nallur
Death Place: Siruppiddy | Birth place: Nallur
Nallur, Siruppiddy
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி குணரத்தினம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரத்தினம்( முன்னாள் ப. நோ.கூ.சங்க முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லீலானந்தன்(UK), தயானந்தன்(UK), சுகிர்தா(ஆசிரியர்,யா/ஸ்ரீசோமாஸ்கந்த இந்து ஆரம்ப பாடசாலை), சிவேதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலைவாணி, சுமித்தா, வசந்தரூபன்(அதிபர்.யா/பொன் - பரமானந்தர் ம.வி), பிருந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூஜிதா, ஜானுயா, தியா, சஸ்சியா, தனிஸ், கருணிகா, கவினுகா, அனாமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் சிறுப்பிட்டி மேற்கில் உள்ள பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
வயிரவர் கோவிலடி
சிறுப்பிட்டி வடக்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 260 0402கைபேசி:
+94 77 958 4975