Ownstory Tamil
Age: 76 years old | Death Place: Jaffna, perumaal kovilady | Birth place: Pungudutivu
யாழ். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கனகலிங்கம் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
கண்ணன்(canada), மன்னன், சுரேஷ், காலஞ்சென்ற அனுசியா, கிரிசா, தனுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிஜா, சர்மிளா, குமுதா, முரளிதரன், கசிபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்தன், நளினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற பேரின்பம், மகேஸ்வரி, லோகேஸ்வரி, சுந்தரலிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஸ்ணூதரன், செந்தூரன், பிரதீஸ், விதுசாயினி, லக்சாயினி, கிரிசான், துஷானிகா, சபரிஸ்கா, கவிஸ்னன்,வருன், அஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இருபாலை வீதி,
பொதிகை வீதி,
பழனியான்டவர் கோவிலடி,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 341 4175Mobile:
+94 77 946 5737