Ownstory Tamil
Age: 61 years old | Death Place: Neerveli | Birth place: Nelliady
Age: 61 years old | Death Place: Neerveli | Birth place: Nelliady
கட்டைவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
Nelliady, Neerveli
யாழ். வடமராட்சி நெல்லியடி வடக்கு சீனாப்புலத்தை பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசேஸ்வரன் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீராகினி(ஆசிரியர், யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின்( யா/ இந்துக்கல்லூரி), அகிலாஸ்(யா/அத்தியார் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அருமைநாயகம், விக்கினேஸ்வரன், இராசமலர், மகேஸ்வரன், சோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி, காலஞ்சென்றவர்களான சந்திரராணி, இராசலிங்கம் மற்றும் இராஜபற்குணநாயகி, ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீரதி, ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீவரதராஜன், ஸ்ரீகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 621 4576கைபேசி:
+94 77 887 8725