Ownstory Tamil

Age: 69 years old | Death Place: colmbo | Birth place: Omandhur thiruchi mavaddam

Age: 69 years old | Death Place: colmbo | Birth place: Omandhur thiruchi mavaddam
Omandhur thiruchi mavaddam, colmbo
இந்தியா. திருச்சி மாவட்டம் ஓமாந்தூரைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட முத்தையாபிள்ளை ராமநாதன் அவர்கள் 03-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை தனலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமிழ்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
தினுஷாந்த்(canada) அவர்களின் அன்புத் தந்தையும்,
ராஜாமணி(ஜெயலஷ்மி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(நித்திய கல்யாணி ஜீவலரி வெள்ளவத்தை) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை அவர்களின் மச்சானும்,
ஜானகி அவர்களின் கொழுந்தனாரும்,
பிருந்தா(canada) அவர்களின் மாமனாரும்,
செந்தில்ராஜா,கங்காகுமாரி(Mt.Lavinia) ஆகியோரின் சம்பந்தியும்,
சேகர், மோகனசுந்தரம், தமிழ்கொடி, மகேஷ்வரி, ரஞ்சிதா ஆகியோரின் மைத்துனரும்,
கந்தசாமி, புஸ்பராஜ், லேட் ரவீந்திரன் ஆகியோரின் சகலையும் ஆவார்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
06 Sep 2025
08:30 to 14:15
Mahinda Florists, 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370
06 Sep 2025
06 Sep 2025
மருமகன்
, இலங்கை
கைபேசி:
+94 77 310 8982மருமகன்
, இலங்கை
கைபேசி:
+94 77 322 4973மைத்துனர்
, இலங்கை
கைபேசி:
+94 71 478 3004