Ownstory Tamil
Death Place: Ariyalai
Death Place: Ariyalai
கல்வித் தினைக்கள உத்தியோகத்தர்
Ariyalai
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தனபாலசூரியர் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை விசாலாட்சி தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமியின் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ரஜந்தன், குழலி மற்றும் வகிந்தன், மைதிலி, நிஜாந்தன், நர்மதா, ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராதிகா, பிரபாகரன், கீதாகெளரி, பரந்தாமன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரனும்,
லோகநாதன், கேசவராணி, புஷ்பராணி, காலஞ்சென்ற புஷ்பராசா மற்றும் புவனராணி, எம்.பி.நாதன், பத்மராணி, திலகராணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துர்க்கா, திவ்யா, நீரன், ஜஸ்வன், திரிஸ்ரன், இலக்கியா, ராதை, கிஷோர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2025 வியாழக்கிழமை அன்று இல:05 வேலப்பர் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.5 வேலப்பர் ஒழுங்கை,
கனகரட்ணம் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
குடும்பம்
, இலங்கை
கைபேசி:
+94 77 996 1924