Ownstory Tamil
Age: 69 years old | Death Place: koppay | Birth place: Nallur
Age: 69 years old | Death Place: koppay | Birth place: Nallur
Nallur, koppay
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாயினைப் வசிப்பிடமாகவும் கொண்ட சீதாலெட்சுமி சீதாராமகிருஷ்ணசர்மா அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமிஐயா சாவித்திரிஅம்மா(யோகம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானசேகரஐயர் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீதாராமகிருஷ்ண்சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,
சுபஹரி, ஸ்ரீசாரங்ககுருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபாகரசர்மா, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஷ்வாதிகாசீதா, அம்ரித்ஷ்கந்தன், சாயிஸ்வரசர்மா, திஷாதரசர்மா, சுகஸ்திகசர்மா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2025 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
வீட்டு முகவரி:
இருபாலை கோண்டாவில்,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 772209478தொலைபேசி:
+94 212227223