Ownstory Tamil

Age: 85 years old | Death Place: Kodikamam | Birth place: periya Navalady

Age: 85 years old | Death Place: Kodikamam | Birth place: periya Navalady
ஓய்வு நிலை அதிபர் - யா/கொடிகாமம்
periya Navalady, Kodikamam
யாழ். பெரிய நாவலடியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாச்சலம் திருநாவுக்கரசு அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,
சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவோத்தமன்(நியூசிலாந்து), சிவகஜன்(விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி), யசோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டக்சாயினி(நியூசிலாந்து),பானுஜா(பிரதி முகாமையாளர் மக்கள் வங்கி -சாவகச்சேரி), சிவயோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டக்ஷன்(நியூசிலாந்து), டக்சிகா(நியூசிலாந்து), கஜீன், கரீஸ், ஹாரவி, ஜீவாஞ்சனா, டுவாரகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2025 புதன்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் கச்சாய் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் கொடிகாமம் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
கச்சாய் வீதி,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
மகன்
, இலங்கை
கைபேசி:
+94 776544375