Ownstory Tamil
Age: 67 years old | Death Place: Kotahena | Birth place: Colombo
Age: 67 years old | Death Place: Kotahena | Birth place: Colombo
லீலாவதி
Colombo, Kotahena
கொழும்பு சென். லூசியாள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சசிகலா கோபால் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஷ்வரட்ணம் பத்மாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி பெரியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஷ்ணசாமி கோபால்(EASTERN TRADING COMPANY, COLOMBO-12) அன்பு மனைவியும்,
பிரசன்னா, விக்கினேஷ்வரி, சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நளினி, பிரியதர்ஷினி, சுபோதினி, யாமினி, காய்த்திரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களராஜ்(கனடா), விஜயரட்ணம்(பிரான்ஸ்), சிறிதரன், சுப்பிரமணியம், சிவாஜி ஆகியோரின் மைத்துனியும்,
சுதர்ஷினி, திவ்வியசாளினி, கஜதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோதண்டராமன், கற்பகம், காலஞ்சென்ற உமாபதி சுலக்சனா, பொகவந்தலாவையை சேர்ந்த காலஞ்சென்ற பெரியசாமி பாப்பாத்தி ஆகியோரின் சம்மந்தியும்,
வித்தியாதரன்(கனடா), கிரிஷானி(கனடா), லேக்கா(பிரான்ஸ்), அஷ்வந்(கனடா), பிரியகரி(UK), ஷக்கீந்தர்(கட்டார்), அசிக்கா, சத்து(கட்டார்), அபிராமி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சாந்தி, பாலசுப்பிரமணியம், மஞ்சுளா பாலச்சந்திரன், ரட்ணா, சிவானந்தன், காலஞ்சென்ற பிரேமா கணேசன், ரட்ணநாதன், சுதர்ஷன், சரவணமுத்து ஆகியோரின் தந்தை வழி மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்வநாயகி, நாகபூஷணி, கிருஸ்ணவேணி ஆகியோரின் தாய்வழி மகளும்,
காலஞ்சென்ற யோகராஜா, நடராஜா ஆகியோரின் தாய்வழி மருமகளும்,
சொனக்ஷி, தியோனன், அக்ஷரா, கிருத்திக்ஷன், நேத்தன், தீஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை புதன்கிழமை அன்று பி.ப 03:00 - 04:00 மணி வரை அவரது இல்லத்தில் (இல: 09,மீரானியா வீதி, கொழும்பு) நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
கணவர்
, இலங்கை
கைபேசி:
+94 77 725 9220மகன்
, இலங்கை
கைபேசி:
+94 76 479 9685மருமகள்
, இலங்கை
கைபேசி:
+94 71 779 9111