Ownstory Tamil
Age: 62 years old | Death Place: Kodikamam | Birth place: Kodikamam
Age: 62 years old | Death Place: Kodikamam | Birth place: Kodikamam
Kodikamam, Kodikamam
சோதிமலர் தங்கராசா அவர்களின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய கிரியையும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும்.
நினைவின் நிழலில்
பிரியாத பாசத்தின் உருவமே நீங்கள்,
பிறந்த நாளிலிருந்து ஒளியாய் இருந்தீர்கள்.
இன்று இல்லை என்றாலும்,
இதயம் துடிக்கும் வரை உங்களின் அன்பு உயிரோடு வாழ்கிறது.
31 நாள் ஆனாலும், மறந்துவிட முடியவில்லை,
ஒவ்வொரு மூச்சிலும் உங்கள் நினைவே துளிர்க்கிறது.
விடியலாய் வந்த உங்களை,
மாலைச் சூரியனாய் இழந்தோம்.
ஆனால் வானம் நோக்கும் போது,
நட்சத்திரங்களிலே நீங்கள் புன்னகைக்கிறீர்கள்.
என்றும் எங்கள் உள்ளத்தில்,
என்றும் எங்கள் பிரார்த்தனையில்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் 31ம் நாள் வீட்டுக்கிருத்திய கிரியையும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் 28-08-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சந்தை வீதி கொடிகாமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும், இந்நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் அன்னாரின் இழப்பின் துயரில் எம்மோடு துணை நின்றவர்களுக்கும், தொலைபேசி, Ownstory Tamil இணைய வாயிலாக ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடும்பம்
, இலங்கை
கைபேசி:
+94 76 446 3541