Ownstory Tamil

Death Place: Dehiwala | Birth place: Kopay Center

Death Place: Dehiwala | Birth place: Kopay Center
Innomedia Lanak(Pvt) Ltd-Chariman/Managing Director(Company Secretaries &Consultants),K.R.R.Associates(Manager K.R.Accounting Serivices(
Kopay Center, Dehiwala
யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ருத்ரகுமார் அவர்கள் 22-08-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான (இளைப்பாறிய அதிபர்) திரு. க.இ.குமாரசுவாமி(J.P), திருமதி சரஸ்வதி குமாரசுவாமி(ஆசிரியை- நாவலர் பாடசாலை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற S.V செபரட்ணம்(பிரதம லிகிதர்), சிவகாமி செபரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமதி.ஜோஜினா சுகந்தி ருத்ரகுமார்(இளைப்பாறிய ஆசிரியை-கொ/விவேகானந்தா கல்லூரி,கொழும்பு 13, கொ/இசிபதன கல்லூரி, கொழும்பு-05) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகதீஸ்(K.R. Accounting Services) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவகுமார்(Chem-ist.Bour& Company), திருமதி.அரவிந்தகுமாரி(M.A), மற்றும் இந்திரகுமாரி( M.Sc), கிரிஜாகுமாரி(Accountant-U.K), Dr. வசந்தகுமாரி(UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இ.சிவானந்தன்(முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்), சட்டத்தரணி லோகேஸ்வரன் மற்றும் ஜெயரட்ணம்(Jano Industrial Chemist), மகேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்,
அன்னாரின் பூதவுடல் 27-08-2025 புதன்கிழமை அன்று காலை 08:30 மணிமுதல் மஹிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 724 0139கைபேசி:
+94 75 093 0422உறவினர்
, ஐக்கிய இராச்சியம்
கைபேசி:
+44 7956 339028தொலைபேசி:
+44 7939 972197