Ownstory Tamil

Age: 25 years old | Death Place: Kopay South

Age: 25 years old | Death Place: Kopay South
Age 25
( 2018 உயர்தர மாணவன் - யாழ் மத்திய கல்லூரி )
Kopay South
பரமேஸ்வரி அம்பாள் வீதி கோப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் பிரணவன் நேற்று (24.08.2025) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் (யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்) - ஸ்ரீநயினைநாயகி தம்பதியரின் அன்பு மகனும்,
நர்த்தனன் (யாழ் பல்கலைக்கழக ஊழியர்), துவாரகன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
அருட்செல்வியின் மைத்துனரும்,
கிஷாறாவின் அன்பு சிறிய தகப்பனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.08.2025) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 02:00 மணியளவில் போப்பாய் கந்தன்காடு இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை Ownstory Tamil மூலம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உறவினர்
, இலங்கை
தொலைபேசி:
+94 76 356 9052உறவினர்
, இலங்கை
தொலைபேசி:
+94 77 194 7161