Ownstory Tamil


Age: 81 years old | Death Place: Vannarpannai, Sri Lanka | Birth place: Jaffna
3 Tributes
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிவப்பிரகாசம் வீதி வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட பெருமாள்(பத்தர்) செல்லம்மா அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் ஸ்தபதி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(பத்தர்) மாரிமுத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பெருமாள் பத்தர் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வம்(லண்டன்), சிவனேசன், சாந்தி, குமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோமதி, திலகலட்சுமி, சுதாகரன், தீபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி ஆச்சாரி, இராமலிங்கம் ஆச்சாரி, தெட்சணாமூர்த்தி ஆச்சாரி, மற்றும் அருணாசலம் ஆச்சாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெருஷன், ஜென்ற், நதீசன், நஜீகா, நிவாஷன், நிலக்ஷன், கேஜிகன், சங்கரி, கர்சிகன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2025 வியாழக்கிழமை அன்று சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
114/1,
சிவப்பிரகாசம் வீதி ,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
குடும்பம்
, Sri Lanka
Mobile:
+94777945432Whatsapp:
+94763737667

