

Age: 79 years old | Death Place: அராலி வடக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka | Birth place: வட்டுக்கோட்டை, Sri Lanka
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு, பின்லாந்து Helsinki ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் கடம்பனேஸ்வரி அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற வடிவேலு, செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
வடிவேலு அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும், வடிவேல்குமரன், தங்கவடிவேல் ஆகியோரின் சகோதரியும்,
அருளீஸ்வரன், அருள்தாஸ், தவலோஜினி, தவரஞ்சினி, விஜிதா, விஜிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திரேஸ்வரி, கணேஸ்வரன், யசோதா, இலங்கேஸ்வரன், துஷ்யந்தன், ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தினேஸ், அனோஜ், திவ்யா, தினுசா, கீர்த்தனா, பிரவீனா, தனுஜன், பிரித்தி, டிலக்சி, அஜய், சயன், சுயிக்கா, சயின், விதுஜன், அக்சி, றித்வீக், டீயா, காலஞ்சென்ற டீக்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றிகான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.