Ownstory Tamil

இலங்கை
வேலாயுதபிள்ளை's header image
வேலாயுதபிள்ளை's profile picture
திரு வேலாயுதபிள்ளை கந்தசாமி
(06 Nov 1942 - 21 Jul 2025)

Age: 82 years old  |  Death Place: Thunukkai, Sri Lanka  |  Birth place: Uyilankulam, Sri Lanka

19 Tributes

O
Ownstory Tamil
Sri Lanka
5 months
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு உயிலங்குளம் துணுக்காயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கந்தசாமி அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், உயிலங்குளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி துரைமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜிதா, சுகிர்தா, சுஜாதா, கஜிதா, காலஞ்சென்ற கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, தியாகலிங்கம், சதானந்தம், பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, உமாமகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற உமையம்மா கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற இராமலிங்கம், மற்றும் நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகராஜா, தயாபரன், நாராயணன், ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதாபன், பிரலதன், ஆரபி, அபிசனா, ஆர்த்தி, ஹரிஷன், சஞ்சை, பிருத்திகா, வீணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை Ownstory Tamil ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Contacts
flag
விஜி

மகள்

, United Kingdom

flag
யோகா

மருமகன்

, United Kingdom

flag
நானா

மருமகன்

, United Kingdom

flag
தயா

மருமகன்

, United Kingdom

Phone:

+447983617346

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
S
Suthan
United Kingdom
5 months
RIP uncle 🙏 😢
கிராம மக்கள்
Sri Lanka
5 months
கிராம மக்களின் சார்பில், இந்த துயரமான நேரத்தில் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்தவர் எங்களின் முன்னோடியாகவும், பலருக்கு உத்வேகமாகவும் இருந்தார். அவரின் பெருந்தன்மையும், கிராமத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளும் காலத்தால் அழியாதவை. அவரின் ஆத்மா சாந்தியடைய எங்கள் வேண்டுதல்கள். நாகர்கோவில் கிராம மக்கள்
t
thillinathan kokulan
Sri Lanka
5 months
From all of us in the group, we extend our heartfelt condolences. The news of this loss has truly affected us. We will remember the dedication and warmth shown, and we wish for a peaceful journey for the departed.
View all
Media
View all
Upcoming Events
date

23 Jul 2025

கிரிகை
11:00