

Age: 93 years old | Death Place: Colombo
ஆண்டுகள் ஐந்து ஆனாலும் ஆறவில்லை உங்கள் நினைவுகள் கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலங்கள் என்முன்னே நிழலாடுகிறது இலங்கை தொழிலாளர் காங்கிரசை மலையகத்திலிருந்து தலை நகர் கொழும்புக்கு கொண்டு வந்தது மாத்திரமின்றி இன்று தேசிய கட்சியாக மிளிர்வதற்கு காரணக் கர்த்தா.
1983ஆம் ஆண்டு நடந்த இனகலவரத்தில் தனி ஒரு மனிதனாக துணிந்து நின்று செட்டியார் தெருவை அழிப்பதற்கு வந்தபோது மறைந்த ஜனாதிபதி J.R. ஜெயவர்தனவுடன் தொடர்பு கொண்டது மாத்திரமின்றி இந்திய உயர்ஸ்தானிகரிடமும் தொடர்பு கொண்டு தமிழ் வர்த்தகர்களை காப்பாற்றினார்.
மக்களோடு மக்களாக நின்ற தலைவன் நீங்கள் தான் அதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது அப்பா! தொழிலாளியின் மகனாக பிறந்தார்.
தொழிலாளர்களின் தலைவனாய் உயர்ந்தார். இன, மத, பேதம் பாரா தலைவனுக்கு எங்கள் இதய அஞ்சலி
திருமதி மாணிக்க வேலம்மாள் செல்லசாமி துணைவியார் - EX MPC ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்
மகன்மார் -ஆனந்தகுமார் செல்லசாமி / உதயசூரியன் செல்லசாமி / சரவணன் செல்லசாமி
மகள் செளமியா B.Sc - U.S.A
பேரப்பிள்ளைகள் - Dr.கௌதம் செல்லசாமி MBBS (UK) / ஹஸ்வின் செல்லசாமி L.L.M (UK) / வைசாலி செல்லசாட
ரேஸ்மிதா செல்லசாமி / வேதிஸா செல்லசாமி UK / வாமிகா செல்லசாமி UK
கனிஸ்கர் செல்லசாமி / லோரன்ஷோ ஹரி U.S.A / அருச்சுன் U.S.A
மருமகள்மார் - தஷாந்தினி, துஷாந்தனி. ராதிகா / மருமகன் - பெனிடோ
V.P.USA Investment Banke