

Age: 93 years old | Death Place: Colombo | Birth place: Kandy
நாவலபிட்டியை பிறப்பிடமாகவும் கேகாலை. கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அவர்கள் 29.07.2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னசாமி ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் சின்னையா சித்தாய் தம்பதிகளின் அன்பு மருமகனும் தெய்வயானை அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற தியாகராஜா. கனகராஜா. வள்ளியம்மை. மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரனும் இந்திராணி. ரவிச்சந்திரன் (Rahinie Jewellers) தேவிகா. அம்பிகா. பிரகாஷ்பரன் (UK) ஆகியோரின் அன்பு தந்தையும் அசோகன். சியாமனா. அமரர் ஸ்ரீஹரன். கிருஷ்ணமூர்த்தி. நர்மதா (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஷர்மிளா. நிஷாந்தன். கீர்த்திகா. வாஹினி (New Zealand). அபிநேஷ். சக்தியாஷினி (Dubai). ஹக்கோந்தர் (Dubai). லேதுஷா. சங்கீர்த்தனன் (Dubai). அஷனி. வர்தனி நிதிஷ் (UK). சர்வேஷ் (UK). தனிஷ்கா (UK) ஆகியோரின் அன்பு பாட்டனும் ஸ்ரீஷா. கனிஷ்கா. அன்விதா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
No.64/2C, Centre Road, Mattakkuliya
இன்று (31-7-2025) வியாழுக்கிழமை பகல் 1:30 மணியளவில் நல்லடக்கத்திற்காக வத்தளை கெரவலப்பிட்டிய மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு: ரவிச்சந்திரன் (மகன்) 076 8310125
மகன்
, Sri Lanka
Mobile:
+94768310125