Ownstory Tamil
பதிவு வைத்திய அதிகாரி
Age: 72 years old | Death Place: Singai Nagar, puloly | Birth place: Navaali
யாழ். நவாலியினைப் பிறப்பிடமாகவும், சிங்கை நகர் புலோலி தெற்கு, புலோலியினை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி தங்கவேல் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மூத்த அன்பு மருமகளும்,
வி.ஜீ.தங்கவேல் (பனைவள ஆலோசகரும், சமூக செயற்பாட்டாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வேளினி(அவுஸ்திரேலியா), விமல்ஷினி(சட்டத்தரணி, முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம் பருத்தித்துறை), தர்சினி(Freelancer Accountant) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றமணன்(அவுஸ்திரேலியா), நிமல்ராஜ்( பொலிஸ் உத்தியோகத்தர் - யாழ்ப்பாணம்) பிந்து மைக்கல்(Territory Manager Asian Paints - Causeway) ஆகியோரின் மாமியாரும்,
கல்கி, கணியன், நிவிகேஷன், ஆருஷிபெலியா, ஆதினிமீயாழ், வினிக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சிவஞானசேகரம், விஜயதேவி, காலஞ்சென்ற குலசேகரம், லலிதாதேவி, சறோஜினிதேவி, றஞ்சினிதேவி, தவராஜசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstory Tamil ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
சிங்கை நகர்,
புலோலி தெற்கு,
புலோலி
உறவினர்
, Sri Lanka
Mobile:
+94 77 535 5437Mobile:
+94 77 802 8491