Ownstory Tamil
Age: 70 years old | Death Place: Kilinochchi | Birth place: Alaveddy, Sri Lanka
Age: 70 years old | Death Place: Kilinochchi | Birth place: Alaveddy, Sri Lanka
Age 70
Alaveddy, Sri Lanka, Kilinochchi
யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும், இராமநாதபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மாகாலட்சுமி மயில்வாகனம் அவர்கள் 28.11.2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகிந்தன், சுகந்தன், ஜெகந்தன், பகீரதி, சுகிர்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செங்கமலம், காலஞ்சென்ற சிவராசா, கமலாதேவி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பகவதிப்பிள்ளை, கமலாம்பிகை, காலஞ்சென்ற பரமசாமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
புஜிதா, அனுசா, ராஜினி, வாகீசன், கம்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறையாழன், அபிசன், அக்சயன், அக்ஷாய், அக்ஷன், கிசானா, அயூ, அஸ்விகன், அனிஸ், அத்வின் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.