Ownstory Tamil
Death Place: sayampu, road | Birth place: Karainagar
Death Place: sayampu, road | Birth place: Karainagar
Karainagar, sayampu, road
யாழ். காரைநகர் நடுத்தெரு பெரியமணலை பிறப்பிடமாகவும், சயம்பு வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா நேசரத்தினம் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நல்லம்மா, வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற கமலாம்பிகை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியானந்தன்(ஆசிரியர், யா/காரை மெய்கண்டான் வித்தியாலயம்), சத்தியசீலன்(அமெரிக்கா), சத்தியபாமா(கனடா), வேணுகோபாலன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் முகாமையாளர் கிளிநொச்சி உதவிக்கிளை AIA INSURANCE), சர்மிளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயந்தினி(ஆசிரியர். யா/காரை இந்துக் கல்லூரி), கலைமகள்(அமெரிக்கா), நடராஜா(Royal king Restaurant, Amients. Reception Holl கனடா), ஸ்ரெப்நி(அபிவிருத்தி உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்), கிருசாந்தன்(மலேரியா தடுப்பு பிரிவு, நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம், புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சுப்பிரமணியம், பரமு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கோபிகாந், ஹரிஷ்காந், சாமந்தி, சானுகா, கதிர், வைஷ்ணவி, கேனுயன், திவிகன், சஜிந்தன், தஸ்மிகா, சயிதா, கம்சாயினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2025 வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காலை 08:30 மணியளவில் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உறவினர்
, இலங்கை
கைபேசி:
+94 77 910 3513கைபேசி:
+94 77 220 9611