Ownstory Tamil

இலங்கை
தாமோதரநாதன் குணபாக்கியம்'s header image
தாமோதரநாதன் குணபாக்கியம்'s profile picture
திருமதி தாமோதரநாதன் குணபாக்கியம் குணபாக்கியம்
(03 Jun 1942 - 13 Oct 2025)

Age: 83 years old  |  Death Place: Manippay road oddumadam  |  Birth place: Chulipuram

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
மரண அறிவித்தல்

யாழ். சுழிபுரம் தொல்புரத்தை பிறப்பிடமாகவும், மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரநாதன் குணபாக்கியம் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகொழுந்துநாதன் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தாமோதரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவநாதன், உமா, உஷா, கவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தேவராசா, சிதம்பரநாதன், லோகேஸ்வரி, வரதராஜா மற்றும் கதிர்காமநாதன், சிவப்பிரகாசம், லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கரிகாலன், ஜெயரூபன், ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டஷினியா, ரிஷிவர்மன், ஹரிஸ், ஆகேஸ், ஆதி, அபி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

பிரகதி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-10-2025 செவ்வாய்க்கிழமை மு:ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓட்டுமடம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல.544/1,
மானிப்பாய் வீதி,
ஓட்டுமடம்,
யாழ்ப்பாணம்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.