Ownstory Tamil

இலங்கை
விசுவலிங்கம் நடராஜா's profile picture
திரு விசுவலிங்கம் நடராஜா நடராஜா
(07 Oct 1947 - 07 Oct 2025)
கணக்கர்

Age: 78 years old  |  Death Place: visuvamadu piramanthanaru, Mallavi  |  Birth place: Neduntheevu

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
மரண அறிவித்தல்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், விசுவமடு பிரமந்தனாறு 31ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் நடராஜா அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, தம்பிஐயா, வைத்தியநாதர் முத்துக்குமாரு, சரஸ்வதி(கிளி) மற்றும் கணபதிப்பிள்ளை(அபிராமி அரைக்கும் ஆலை உரிமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, லதா(பிரான்ஸ்), சுதா, வசந்தரூபன்(ஆசிரியர் தனியார் கல்வி நிலையம்), காலஞ்சென்ற ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரன், சிவகுமார்(பிரான்ஸ்), அரவிந்தன்(நிர்வாக அலுவலகர் மக்லி யோட் வைத்தியசாலை-இணுவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியன், அஜந்தன், சயந்தன், கெபின்(பிரான்ஸ்), சகானா ஆகியோரின் அன்பு பேரனாரும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம், கிருஷ்ணபிள்ளை, அம்பிகாவதி மற்றும் பூரணம், தனலட்சுமி, யோகம்மா(தேவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2025 வியாழக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிரமந்தனாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல.448,
31ம் வாய்க்கால்,
பிரமந்தனாறு.

Contacts
flag
அரவிந்தன்

மருமகன்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.