Ownstory Tamil

இலங்கை
கலாபூசணம் சரவணை குமாரசாமி's profile picture
திரு கலாபூசணம் சரவணை குமாரசாமி குமாரசாமி (நாகலிங்கம் மனேச்சர்)
(22 Sep 1947 - 05 Oct 2025)
ஓய்வுநிலை கிளை முகாமையாளர், சுன்னாகம் பல.நோ.கூ.சங்கம்

Age: 78 years old  |  Death Place: Urelu  |  Birth place: Earlalai

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
மரண அறிவித்தல்

யாழ். ஏழாலையை பிறப்பிடமாகவும், ஊரெழுவை வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூசணம் சரவணை குமாரசாமி அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவனண சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா யோகமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கமலினி, லீனதயாளன்(கிராம உத்தியோகத்தர், உடுவில் பிரதேச செயலகம்), தமிழினி(முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்,லண்டன் உயிரியல் மருத்துவ விஞ்ஞானி M.L.T (formar) யாழ் போதனா வைத்தியசாலை,களுபோவல வைத்தியசாலை,கொழும்பு), தயாளினி(முன்னாள் விரிவுரையாளர் ,பேராதனைப் பல்கலைக்கழகம் மனித உரிமை ஆணைக்குழு நிர்வாக கற்கை ஒருங்கிணைப்பாளர், கொழும்பு சட்டபீடம், தற்போதைய இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்), தயாளரூபினி(பல்கலைக்கழக மாணவி மருத்துவ பீடம்), தயாளநீதனி(பல்கலைக்கழக மாணவி, பொறியியல் தகவல் தொடர்பாடல் பீடம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சேந்தனா அவர்களின் அன்பு மாமனாரும்,

கேஷகி, மித்ரசகி, ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன்(சமாதான நீதவான்,அதிபர்), சொக்கலிங்கம்(புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்), பத்மநாதன்(உத்தியோகத்தர், மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகையா(ஓய்வு பெற்ற சமூக சேவை உத்தியோகத்தர், நெடுந்தீவு - உடுவில் பிரதேச செயலகம்), யோகரத்தினம், செல்வராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2025 புதன்கிழமை ந.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
லீலதயாளன்

மகன்

, Sri Lanka

flag
தயாளினி

மகள்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.