Ownstory Tamil

இலங்கை
ஐயாத்துரை சரவணபவானந்தன்'s header image
ஐயாத்துரை சரவணபவானந்தன்'s profile picture
திரு ஐயாத்துரை சரவணபவானந்தன் சரவணபவானந்தன்
(19 May 1946 - 05 Oct 2025)

Age: 79 years old  |  Death Place: Madduvil, Srilanka

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
மரண அறிவித்தல்

யாழ். மட்டுவில் வடக்கு, சிவன்கோவில் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சரவணபவானந்தன் அவர்கள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா(லண்டன்), துசிதா(அவுஸ்ரேலியா), சுமித்திரா(லண்டன்), தர்சிகா(பிரான்ஸ்), சிவதர்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரூபாகரன், துசிகரன், சயரூபன், சாயிஷங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜின், அருண், கபிஷ்னா, அனிஷ், சஞ்சய், யஸ்மின், சற்வின், திர்வான், விஹானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

முத்தம்மா, காலஞ்சென்ற சந்திரன் ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

பேரின்பநாதன்(சுவிஸ்), யோகராசா(சுவிஸ்), நடராசா, சறோஜினிதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.