Ownstory Tamil

இலங்கை
கந்தசாமி தர்சனன்'s profile picture
திரு கந்தசாமி தர்சனன் தர்சனன்
(24 Jan 1978 - 06 Oct 2025)
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - வலி மேற்கு, சங்கானை

Age: 47 years old  |  Death Place: Vaddukkoddai  |  Birth place: Araly

O
Ownstory Tamil
Sri Lanka
2 months
மரண அறிவித்தல்

யாழ். வட்டுக்கோட்டை அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டு தென்மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தர்சனன் அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகரணி(ஆசிரியர், யா/வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

மேருக்சன், பிரவீன், (யா/யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன்(பொறியியலாளர்), சுகந்தியா(ஜேர்மனி), தர்சினி(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

செங்கமலச்செல்வி(சுற்றாடல் உத்தியோகத்தர்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன்(ஜேர்மனி), புவிராஜ், சிவாஜினி(சுவிஸ்), சிவயோகினி(சுவிஸ்), சிவந்தினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜதுயன், நித்திலா, சுஜீபனா, வினோஜன், பர்ணிதா, சன்விகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

டிலோஜன், டினுஜா, மதுசா, கவீனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2025 புதன்கிழமை காலை 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Contacts
flag
வீடு

உறவினர்

, Sri Lanka

bookmark-heart
Memories & Tributes
Explore heartfelt tributes and cherished memories shared by loved ones, and add your own to celebrate the life and legacy of the individual.
Be the first to share your tribute, condolence, or memory.
Celebrate their life by sharing a story or memory. Your words can help create a meaningful tribute.