Ownstory Tamil
Age: 55 years old | Death Place: Alvai North
யாழ். அல்வாய் கிழக்கு பெரியார்பகுதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேந்திரநாதன் ஜெயந்தி அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயராஜ், ஜெயகாந்தன், ஜெயசந்திக்கா, ஜெகன், ஜெயபிரியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிரோமி, பிரதீபன், யசோதா, மதன்லால் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிகேஸ், கர்ஷா, அஞ்சலி, அபினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்சயன், அக்சயா, ஆதவி, இனியன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2025 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந:ப 12:30 மணியளவில் சுப்பர் மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
பெரியார்பகுதி,
அல்வாய் கிழக்கு,
அல்வாய்,
யாழ்ப்பாணம்.