Ownstory Tamil
Age: 77 years old | Death Place: Irupalai
Age: 77 years old | Death Place: Irupalai
Irupalai
யாழ். இருபாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரம் கிருபானந்தன் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கெங்காதரம் வேதரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
துஸ்யந்தி(Physiotheropist-சாவகச்சேரி வைத்தியசாலை), ரவிச்சந்திரன்(Engineer-Green tech NSWDB), கோபாலரட்ணா(QS,Rana Construction) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயான்(RDA-TO-Pointpedro), Dr.சிவரஞ்சினி(Teaching hospital jaffna), சாம்பவி(commercial Bank jaffna) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாஷ்வதி, ஷஷ்டிக்குமரன், அபிஷேக், அபிநாஷ், அபிஷ்னா, சிவஏரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பரமேஸ்வரன்(UK), கனகராஜா(UK), தயாநிதி, Lion காண்டீபன் JP (Swasthi Enterprises), உமாசுதன்(UK), ராமநிதி(UK), வேதகெங்கா, நந்தினி(France) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2025 திங்கட்கிழமை மு:ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை நெச்சிகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
டச்சு வீதி கோப்பாய்,
தெற்கு கோப்பாய்,
யாழ்ப்பாணம்.
மகள்
, இலங்கை
கைபேசி:
+94 77 181 1223மகன்
, இலங்கை
கைபேசி:
+94 76 450 9569மகன்
, இலங்கை
கைபேசி:
+94 77 514 3819