Ownstory Tamil
Age: 93 years old | Death Place: Colombo | Birth place: sanguveli
Age: 93 years old | Death Place: Colombo | Birth place: sanguveli
ஓய்வு பெற்ற ஆசிரியர், Good Shepherd Convent (Colombo) School
sanguveli, Colombo
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், சங்குவெலியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணம் பத்மநாதன் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பத்மநாதனின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், அன்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவபாலச்சந்திரன்( canada), சிவயோகராஜா (London), சிவயோகேஸ்வரி, ஜீவமலர் காலஞ்சென்றவர்களான ஜெயமலர், சிவதாசன், சுகந்திமலர் ஆகியோரின் சிறியதாயாரும்,
தேவராணி (canada), சாரதாதேவி (london), சிவநாதன், வரதராசலிங்கம், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் தயாறுபி (canada), கமலநாதன்(london), ஆகியோரின் அன்பு மாமியாரும்
தயாபரன் ஜீவறேகா, றமேசன் வரூஜிகா, வரூஜன் றஜிதி(swiss), சாந்தகுமார் ஜெறுசி, சாரூகன்(swiss), சீருதன் (canada), தர்சன் சுவேதா (australia), நிசாந்தன் ரேவதி (london), குகசூரியர்- சிவனுஜா, கீகன்லியன் கம்சானி (london), சிந்துஜா (canada), நிகேதன் (canada), கெளசிகன் (london) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
அபரஜிதா, அனுஜிதா, நிசாரா, ஜிவின், லியா, சஜெறா, சஞ்ஞெனு, சிவசூரியர், சிவஸ்திகா, விகான், ராகி, சியானா, ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை ownstorytamil.com உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சங்குவேலி தெற்கு,
மானிப்பாய்.
பெறாமகள்
, இலங்கை
கைபேசி:
+94 75 910 3491பெறாமகள்
, இலங்கை
கைபேசி:
+94 77 770 5887