Ownstory Tamil
Age: 71 years old | Death Place: Vaththalai | Birth place: Velanai
Age: 71 years old | Death Place: Vaththalai | Birth place: Velanai
கே.பி செல்வன். சமாதான நீதவான், முன்னாள் உரிமையாளர், கருமாரி றேடர்ஸ், கொழும்பு
Velanai, Vaththalai
யாழ். வேலனை மேற்கு 6 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பங்கயற்செல்வன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திவாகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேனுஜா(ஆசிரியை லைசியம் சர்வதேச பாடசாலை - வத்தளை) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற புனிதவதி, நாகேஸ்வரி, பவநாதன், சரஸ்வதி, சதாசிவம்(ஓய்வுநிலை ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி) காலஞ்சென்ற இரஞ்சித்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2025 வியாழக்கிழமை மு:ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Ownstorytamil.com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
49/39/0, மயான வீதி,
ஹெந்தளை,
வத்தளை.
மகன்
, இலங்கை
கைபேசி:
+94 77 700 4314